திருப்பத்தூர்-ஆம்பூர் அருகே செங்காந்தள் பூச்செடியில் உள்ள கிழங்கை சாப்பிட்ட இளைஞர் பலி

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே செங்காந்தள் பூச்செடியில் உள்ள கிழங்கை சாப்பிட்ட இளைஞர் லோகநாதன் பலியானார். உடலுக்கு நல்லது என்று கூறியதால் கிழங்கை சாப்பிட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: