சென்னை திருப்பத்தூர்-ஆம்பூர் அருகே செங்காந்தள் பூச்செடியில் உள்ள கிழங்கை சாப்பிட்ட இளைஞர் பலி dotcom@dinakaran.com(Editor) | Nov 11, 2022 திருப்புத்தூர்-ஆம்பூர் திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே செங்காந்தள் பூச்செடியில் உள்ள கிழங்கை சாப்பிட்ட இளைஞர் லோகநாதன் பலியானார். உடலுக்கு நல்லது என்று கூறியதால் கிழங்கை சாப்பிட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தி தூர்வார கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி: ஒன்றிய அரசு அரசாணை வெளியீடு
பூங்கா அமைத்தல், நீர்நிலை மேம்படுத்துதல் பசுமை வெளிகள் அமைக்க ரூ.1083.18 கோடி நிதி ஒதுக்கீடு: நகராட்சி நிர்வாக துறை அறிவிப்பு
மேம்பால பணி காரணமாக தெற்கு உஸ்மான் சாலை பகுதிகளில் நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்: மாநகர காவல்துறை அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகள் ஏறும் வகையில் பஸ்களின் பின்புறம் சாய்தள பாதை அமைக்க முடியாது: தொழில்நுட்ப சிக்கல் உள்ளது, ஐகோர்ட்டில் அரசு தகவல்
நியூ பிரின்ஸ் பள்ளி அறிவியல் கண்காட்சி துவக்க விழா சிறந்த மாணவர்களுக்கு பரிசு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
காயமடைந்தவரை மீட்டு சென்ற போது ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்து அமெரிக்க போதை வாலிபர் ரகளை: ஒரு மணி நேரம் போலீசாருக்கு ஆட்டம் காட்டியதால் பரபரப்பு
பரங்கிமலை ரயில் நிலையத்தில் கட்டிப்பிடித்தபடி ரயில் முன் பாய்ந்த காதல்ஜோடி: காதலி சாவு; காதலன் உயிர் ஊசல்