திண்டுக்கல் வரும் பிரதமர் மோடியின் பயண திட்டத்தில் மாற்றம்?: கனமழை பெய்து வருவதால் ஹெலிகாப்டருக்கு பதில் காரில் செல்ல இருப்பதாக தகவல்

திண்டுக்கல்: திண்டுக்கல் வரும் பிரதமர் மோடியின் பயண திட்டத்தில் மாற்றம்? செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனமழை பெய்து வருவதால் ஹெலிகாப்டருக்கு பதில் காரில் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. பெங்களூருவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்து, அங்கிருந்து காரில் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. மதுரையில் இருந்து காந்தி கிராமம் பல்கலை.க்கு 58 கிலோ மீட்டர் காரில் செல்ல திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: