பெங்களூரு - சென்னை வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!

பெங்களூரு: பெங்களூரு - சென்னை வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நாட்டின் 5வது வழித்தடமாக சென்னை - மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. வாரத்தில் 6 நாட்களுக்கு சென்னை - மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. 6 மணி 30 நிமிடங்களில் சென்னையில் இருந்து மைசூரு செல்ல முடியும். புதிய ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Related Stories: