தென்காசி - ஊத்துமலை அருகே பல பத்திர ராமபுரத்தில் இரு இளைஞர்கள் அடித்துக் கொலை

தென்காசி: ஊத்துமலை அருகே பல பத்திர ராமபுரத்தில் இரு இளைஞர்கள் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தால் ஊத்துமலை - சங்கரன்கோவில் சாலையில் உறவினர்கள் மரியல் ஈடுப்பட்டு போராட்டம் நடத்தினர். அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை சமாதானம் செய்தனர். 

Related Stories: