சென்னை மடிப்பாக்கத்தில் சாலையில் சென்ற பெண்ணை தாக்கி தகாத முறையில் நடக்க முயன்ற பேராசிரியர் கைது..!!

சென்னை: சென்னை மடிப்பாக்கத்தில் சாலையில் சென்ற பெண்ணை தாக்கி தகாத முறையில் நடக்க முயன்ற பேராசிரியர் கைது செய்யப்பட்டார். பெண்ணை தாக்கிய வழக்கில் தனியார் கல்லூரி பேராசிரியர் தமிழ்ச்செல்வன் (29) கைது செய்யப்பட்டார். பைக்கில் சென்ற பெண்ணை தனது பைக்கால் மோதி கீழே தள்ளி தகாதமுறையில் பேராசிரியர் நடக்க முயன்றதாக புகார் எழுந்தது.

Related Stories: