புதுச்சேரியில் விடிய விடிய கொட்டிதீர்த்த கனமழை: குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் விடிய விடிய கனமழை கொட்டிதீர்த்தது. குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் புதுவை மக்கள் அவதிக்குள்ளாகினர். புதுச்சேரியில் தண்ணீர் தேங்குவது தொடர்கதையாகவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Related Stories: