சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் மிதமான மழை..!!

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சிதம்பரம், புவனகிரி, அண்ணாமலை நகர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. விராலிமலையில் 5 மணி நேரத்துக்கு மேலாக விடாமல் மழை பெய்து வருகிறது. சோதனை சாவடி, இலுப்பூர், அன்னவாசல், முத்துநகர், பெரியார் நகர் உள்ளிட்ட ஊர்களில் தொடர் மழை பெய்து வருகிறது.

Related Stories: