காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்க பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஷோபியான் அருகே கப்ரென் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்க பயங்கரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். பாதுகாப்பு படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

Related Stories: