4 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைவு

அரக்கோணம்: அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 4 மாவட்டங்களுக்கு விரைந்தனர். தேனி, திண்டுக்கல், நீலகிரி, ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புக்குழு விரைந்துள்ளது.

Related Stories: