அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

கடலூர்: கனமழை காரணமாக இன்று நடக்கவிருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று  பல்கலைக்கழக பதிவாளர் சீதாராமன் அறிவித்துள்ளார். கனமழை காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: