திண்டுக்கல் மாவட்டத்தில் பாதுகாப்பை பலப்படுத்த உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

திண்டுக்கல்; திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர், முதலமைச்சர் பங்கேற்க உள்ள நிலையில் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்பை பலப்படுத்துமாறு காவல்துறை உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: