தமிழகம் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை dotcom@dinakaran.com(Editor) | Nov 10, 2022 காஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை: காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு (11-11-2022) விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதி கனமழை எச்சரிக்கையை அடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்து கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் மதுரை ஐகோர்ட் கிளையில் ஆஜர்
இரட்டை இலை என்றாலே வெற்றி என்பார்கள்; இடைத்தேர்தலில் வரலாற்றை படைப்போம்: முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்
அரசு அதிகாரிகளின் மெத்தனத்தால் வீணாகும் நெல்மணிகள்: மழையால் நெல்மணிகள் முளைத்து வீணாவதால் விவசாயிகள் கலக்கம்
அரசு பஸ் டிரைவரை தாக்கியதால் கடும் வாக்குவாதம் துப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டிய துணை ராணுவ வீரர்கள்: அதிகாரி மன்னிப்பு கேட்டதால் சமரசம்