வேலூர் அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு

வேலூர்: வேலூர் அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர் மோகன்ராஜ் உயிரிழந்துள்ளார். மைதானத்தில் ஓடவிட்டதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மாணவர் மோகன்ராஜ் இறந்ததாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

Related Stories: