டி -20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி

அடிலெய்டு: டி -20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. அடிலெய்டில் நடைபெற்ற போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டி -20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிச்சுற்று வாய்ப்பை இந்தியா இழந்தது.

Related Stories: