டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணிக்கு 169 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா..!!

அடிலெய்டு: டி-20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு, இந்திய அணி 169 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அடிலெய்டில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 63, விராட் கோலி 50 ரன்கள் எடுத்தனர்.

Related Stories: