×

டி20 உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் 39 பந்துகளில் விராட் கோலி அரை சதம் அடித்து அபாரம்

கான்பரா: டி20 உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விராட் கோலி 39 பந்துகளில் அரை சதம் அடித்தார். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பைத் தொடரில் விராட் கோலி இதுவரை 4 அரை சத்தம் அடித்துள்ளார். 


Tags : Virat Kohli ,T20 World Cup , T20, World Cup, Semi Final, Half, Century, Virat Kohli
× RELATED டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!