வியட்நாமில் உள்ள ஈழத்தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது: பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை : வியட்நாமில் உள்ள ஈழத்தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தஞ்சம் அடைந்துள்ள ஈழத்தமிழர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வது ஐ.நா.வின் கடமை என்று அவர் கூறினார். 

Related Stories: