மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் உறவினர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்..!!

கோவை: முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் உறவினர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். கோவை சாய்பாபா காலனியில் உள்ள கோவை தங்கம் வீட்டுக்கு நேரில் சென்று உறவினர்களுக்கு முதலமைச்சர் ஆறுதல் கூறினார். வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் உடல்நலக்குறைவால் கடந்த அக்டோபர் 12ம் தேதி காலமானார்.

Related Stories: