சமூக நீதிக்கு எதிராக உள்ள மனிதவள சீர்திருத்தக் குழுவை கலைக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி கருத்து

சென்னை : சமூக நீதிக்கு எதிராக உள்ள மனிதவள சீர்திருத்தக் குழுவை கலைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். ஆய்வு வரம்புகளை மாற்றுவது மட்டுமே சிக்கலுக்கு தீர்வாகாது என அரசாணை 115 தொடர்பாக அவர் கருத்து தெரிவித்தார்.

Related Stories: