×

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் 3 பேர் படுகாயம்..!!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே அத்தியானம் கிராமத்தில் தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். தொகுப்பு வீடு இடிந்ததில் அஜித் என்பவரும், அவரது மனைவி மற்றும் 3 வயது குழந்தையும் படுகாயம் அடைந்தனர்.


Tags : Ranipetti district , Ranipet, apartment house, accident, serious injury
× RELATED ராணிப்பேட்டை அருகே அரசு குழந்தைகள்...