சென்னை ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் பாஜக மாநில ஐ.டி. விங் தலைவர் நிர்மல்குமார் ஆஜர்..!!

சென்னை: சென்னை ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நிர்மல்குமார் ஆஜராகியுள்ளார். டாஸ்மாக் கடையில், மதுபான விற்பனையில் முறைகேடு செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது புகார் தெரிவிக்கப்பட்டது. புகார் கொடுத்த பாஜக மாநில ஐ.டி. விங் தலைவர் நிர்மல்குமாருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

Related Stories: