திருச்சியில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் முருகேசனுக்கு 3 ஆண்டு சிறை..!!

திருச்சி: திருச்சியில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் முருகேசனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏர்போர்ட் காவல் நிலைய ஆய்வாளராக இருந்தபோது லஞ்சம் பெற்ற வழக்கில் திருச்சி லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

Related Stories: