உக்ரைனில் 1 லட்சம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம்: அமெரிக்க ராணுவம் தகவல்

வாசிங்டன்: உக்ரைனில் 1 லட்சம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என அமெரிக்க ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைனுடனான சண்டையில் ரஷ்யாவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க ராணுவ அதிகாரி மார்க் மிலி தகவல் தெரிவித்தார்.

Related Stories: