வழக்குகள் தாமதமின்றி பட்டியலிடப்படுவதை உறுதி செய்க: புதிய தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவிப்பு

டெல்லி: வழக்குகள் தாமதமின்றி பட்டியலிடப்படுவதை உறுதி செய்ய புதிய தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்துள்ளார். திங்கள், செவ்வாய், சனிக்கிழமையில் பதிவாகும் வழக்கு அடுத்த திங்களன்று பட்டியலிடப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. வியாழன் மற்றும் வெள்ளியில் பதிவாகும் வழக்குகள் அடுத்த வெள்ளிக்கிழமை பட்டியலிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: