குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!!

டெல்லி: குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் 100 வேட்பாளர்களின் பட்டியலை ஒன்றிய அமைச்சர் பூபேந்திர யாதவ் வெளியிட்டார். கட்லோடியா சட்டப்பேரவை தொகுதியில் குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் போட்டியிட உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜாம்நகர் வடக்கு தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.

Related Stories: