தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் 3 செ.மீ. மழை

நெல்லை : தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தக்கலை, கீழ் அணைக்கட்டு, மாமல்லபுரம், திருவாடானை, ராமேஸ்வரம், சிவலோகம், கொடுமுடி, குமரியில் தலா 2 செ.மீ. மழையும், மணிமுத்தாறு, பொன்னேரி, ராதாபுரம், கோடியக்கரை, அய்யம்பேட்டை, அம்பாசமுத்திரம், நாங்குனேரியில் 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

Related Stories: