தமிழகம் நீலகிரி மாவட்டத்தில் குட்டியுடன் யானை கூட்டம் உலா: வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 10, 2022 நீலகிரி மாவட்டம் நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் குட்டியுடன் யானை கூட்டம் உலா வருகிறது. மஞ்சூர் - கெத்தை வனப்பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளன. சாலையில் யானைகள் அவ்வப்போது உலா வருகிறது. வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் 400 ஆண்டுகள் பாரம்பரிய நகரத்தார்கள் சர்க்கரை காவடி எடுத்து பழனி முருகன் கோவிலை நோக்கி பாதயாத்திரை
வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை..!!
டெக்ஸ்வேலியில் தென்னிந்திய அளவிலான ஜவுளி கண்காட்சி: ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சியில் மாடல்கள் ஒய்யார நடைபோட்டதை கண்டுரசித்த பொதுமக்கள்
இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னர் விக்ரம ராஜசிங்கரின் 191-வது நினைவு தினம்: மன்னருக்கு அரசு விழா, சிலை அமைக்க வாரிசுகள் கோரிக்கை