நீலகிரி மாவட்டத்தில் குட்டியுடன் யானை கூட்டம் உலா: வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் குட்டியுடன் யானை கூட்டம் உலா வருகிறது. மஞ்சூர் - கெத்தை வனப்பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளன. சாலையில் யானைகள் அவ்வப்போது உலா வருகிறது. வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: