கத்தார் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க உள்ள அமெரிக்க அணி அறிவிப்பு..!!

கத்தார்: கத்தார் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க உள்ள அமெரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தார் உலகக்கோப்பை போட்டிக்காக 26 வீரர்கள் கொண்ட அமெரிக்க அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் கத்தார் உலகக்கோப்பை போட்டிக்காக 26 வீரர்கள் கொண்ட பிரான்ஸ் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: