×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 346 புள்ளிகள் சரிந்து 60,687 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 346 புள்ளிகள் சரிந்து 60,687 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 102 புள்ளிகள் சரிந்து 18,054 புள்ளிகளில் வர்த்தகமாகிவருகிறது.


Tags : BSE Sensex , Mumbai, stock market, Sensex, down, trading
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...