×

மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 15,000 கனஅடி நீர்வரத்து..!!

சேலம்: சேலம் - மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 15,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் - 120 அடி, நீர் இருப்பு - 93.47 டி.எம்.சி., நீர் வெளியேற்றம் - 15,000 கனஅடியாக உள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


Tags : Mattur Dam , Mettur Dam, 15,000 cubic feet, water supply
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...