திருச்சியில் மின் விநியோகத்தை கணக்கிடும் மீட்டர் பாக்ஸ் தட்டுப்பாடு என மக்கள் புகார்..!!

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் மின் விநியோகத்தை கணக்கிடும் அளவீட்டுக் கருவிகள் தட்டுப்பாடு என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மீட்டர் பாக்ஸ் கையிருப்பில் இல்லாததால் சுமார் 5 ஆயிரம் பேருக்கு மின் இணைப்பு தரவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். மின் இணைப்பு தரப்படாததால் மின்வாரியத்திற்கு ரூ.5 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: