நெல்லை மாநகரில் பாளையங்கோட்டை, டவுன் என இரு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

நெல்லை : நெல்லை மாநகரில் பாளையங்கோட்டை, டவுன் என இரு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ராஜ்குமார், சதாம் உசேன் ஆகியோர் வீடுகளில் பல கோடி ரூபாய் பணம் முறையாக கணக்கு காட்டாமல் இருந்ததால் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர்.

Related Stories: