தமிழகம் நெல்லை மாநகரில் பாளையங்கோட்டை, டவுன் என இரு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை dotcom@dinakaran.com(Editor) | Nov 10, 2022 அமலாக்க நெல்லை பாளையங்கோட்டை நகரம் நெல்லை : நெல்லை மாநகரில் பாளையங்கோட்டை, டவுன் என இரு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ராஜ்குமார், சதாம் உசேன் ஆகியோர் வீடுகளில் பல கோடி ரூபாய் பணம் முறையாக கணக்கு காட்டாமல் இருந்ததால் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர்.
செங்கம் அருகே முருகர் கோயிலில் தைப்பூச விழா: கொதிக்கும் எண்ணெய்யில் கைகளால் வடைகள் சுட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்
மதுரையில் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ180 கோடியில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்
தேசிய மாற்றுத் திறனாளிகளுக்குக்கான சிட்டிங் பாரா வாலிபால்: 22 மாநிலங்களை சேர்ந்த 450 வீரர்கள் தொடரில் பங்கேற்பு
ஏழைகளின் ஊட்டியான ஏலகிரி மலையில் விடுமுறை நாளில் குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் படகு சவாரி-பறவைகள், செல்லப்பிராணிகளோடு விளையாடினர்
ஏலகிரி மலை அடிவாரத்தில் விஷமிகள் வைத்த தீயால் பற்றி எரிந்த காடு-அரிய வகை மரங்கள் மூலிகைச் செடிகள் நாசம்