×

இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார் பிரதமர் மோடி

திண்டுக்கல்: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி நாளை வழங்குகிறார். திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறும் விழாவில் பிரதமர் பட்டம் வழங்குகிறார்.


Tags : PM Modi ,Ilayaraja , Prime Minister Modi confers honorary doctorate on Ilayaraja
× RELATED ஸ்டார்ட்அப் தொடர்பான நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி..!!