திருவாரூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த ஐயப்பன் என்பவரது உடல் உறுப்புகள் தானம்

சென்னை: திருவாரூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த ஐயப்பன் (35) என்பவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. இதயம், நுரையீரல் ஆகியவை 4 மணி நேரத்தில் சென்னை அரும்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சிகிச்சை பெற்று வரும் வடமாநில இளைஞருக்கு உடல் உறுப்புகள் பொருத்தப்படவுள்ளன.

Related Stories: