இந்தியா ஜம்மு - காஷ்மீரில் பேருந்துகள் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 10, 2022 ஜம்மு மற்றும் காஷ்மீர் சம்பா: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் 2 பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் 3வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்த நிலையில் 17 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணிநேரங்களில் துருக்கிக்கு இந்தியா செய்த உதவியை மிகவும் பாராட்டுகிறோம்: இந்தியாவில் உள்ள துருக்கி நாட்டு தூதர் ஃபிராட் சுனால் பேட்டி
ஆளுநர்களுக்கு அரசியல் சாசனத்தையும், கூட்டாட்சி முறையையும் கற்பிக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் எம்.பி.கனிமொழி பேச்சு
தமிழகம், கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்கள்: மக்களவையில் எம்.பி.கனிமொழி புகார்
ஒன்றிய அரசின் கொள்கைகளால் நாடு முழுவதும் மக்கள் பெரும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர்: மக்களவையில் காங். எம்.பி. ராகுல்காந்தி உரை
ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் பொதுமக்கள் 115 பேர் உயிரிழப்பு: உள்துறை அமைச்சகம் தகவல்
அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கேள்வி
திருப்பதி பத்மாவதி ஓய்வு இல்லத்தில் ஆய்வு அன்னமய்யாவின் கீர்த்தனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்