இந்தியா அந்தமான் நிக்கோபர் தீவில் நிலநடுக்கம்! dotcom@dinakaran.com(Editor) | Nov 10, 2022 அந்தமான் நிகோபார் தீவு அந்தமான்: அந்தமான் நிக்கோபார் தீவின் போர்ட்பிளேர் பகுதியில் அதிகாலை 2.29 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவாகியுள்ளது.
பெண்களின் முன்னேற்றத்துக்கும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் ஒன்றிய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது: குடியரசு தலைவர் உரை
ஏழைகளுக்கு வலிமை, சக்தி அளிக்கும் செயல்களில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை
நாளை தாக்கலாகும் பட்ஜெட் நாட்டின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் பட்ஜெட்டாக அமையும்: நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டி