100 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு ஜாமினில் விடுதலையானார் சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ராவத்

மும்பை: 100 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ராவத் ஜாமினில் விடுதலையானார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜூலை 31ம் தேதி சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை கைது செய்திருந்தது.

Related Stories: