×

மஸ்கட்டில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.1.30 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: மஸ்கட்டில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.1.30 கோடி மதிப்புள்ள தங்கம் சென்னையில் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டது. சூட்கேஸ் பக்கவாட்டு கம்பியில் மறைத்து 3 கிலோ தங்கத்தை கடத்திவந்த பயணியிடம் சுங்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Muscat , Gold worth Rs 1.30 crore smuggled by plane from Muscat seized
× RELATED மோசமான வானிலை 30 விமான சேவைகள் தாமதம்: பயணிகள் அவதி