சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தை அமலாக்க பிரிவு கைது செய்தது சட்ட விரோதம்: சிறப்பு நீதிமன்றம் கண்டனம்

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தை அமலாக்க பிரிவு கைது செய்தது சட்ட விரோதம் என சிறப்பு நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இன்றி சஞ்சய் ராவத்தை அமலாக்க பிரிவு கைது செய்தது. சிவில் வழக்கை வெறும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை என்றும் பொருளாதார குற்றம் என்றும் கூறுவதால் அது குற்ற வழக்கு ஆகாது என நீதிபதிகள் கூறினார்.

Related Stories: