×

பேஸ்புக், வாட்ஸ்ஆப் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தில் 11,000 ஊழியர்கள் பணி நீக்கம்

பேஸ்புக், வாட்ஸ்ஆப் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தில் 11,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 13% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளதாக மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார். டிவிட்டர் நிறுவனத்தை தொடர்ந்து மெட்டா நிறுவனமும் ஊழியர்களை நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.


Tags : Facebook ,WhatsApp ,Meta , Facebook, WhatsApp, Meta company, lay off 11,000 employees
× RELATED இணையத்தில் மலர்ந்த காதல் 34 வயது பெண்ணை கரம்பிடித்த 80 வயது முதியவர்