2023-ம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம்: டிச.23-ம் தேதி கொச்சியில் நடைபெறும் என அறிவிப்பு

கொச்சி: 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23-ம் தேதி கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியின் தலா ரூ.95கோடி செலவிட்டு வீரர்களை ஏலம் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட ஐபிஎல் ஏலத்தொகை ரூ.5 கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: