புதுச்சேரி அரசு பள்ளிகளில் வழங்கும் மதிய உணவு தரமற்று இருப்பதால் அதிகாரிகள் கூட்டம் நடத்த அமைச்சர் உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு பள்ளிகளில் வழங்கும் மதிய உணவு தரமற்று இருப்பதால் அதிகாரிகள் கூட்டம் நடத்த அமைச்சர் உத்தரவிட்டுள்ளார் அட்சயபாத்திர திட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு தரமற்று இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: