வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக வீடு ஒதுக்கீடு செய்த விவகாரம்: ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மனைவியின் சொத்துக்கள் முடக்கம்

வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக வீடு ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி பர்வின் ஜாபர் சொத்துக்களை அமலாக்கதுறை முடக்கியது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கரின் சொத்துக்களும் முடக்கியுள்ளது . ரூ.14.23 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.

Related Stories: