மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

மயிலாடுதுறை: தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது. இதனால் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: