பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப்புக்குள் ஊடுருவிய ட்ரோனை சுட்டு வீழ்த்திய பிஎஸ்எப் வீரர்கள்

சண்டிகர்: பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப்புக்குள் ஊடுருவிய ட்ரோனை எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பிஎஸ்எப் வீரர்கள் சுட்டு வீழ்த்தினார். டிரோன் ஊடுருவிய பகுதியை சுற்றிவளைத்து பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: