வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாற வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாற வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. எனினும் தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மிக பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

Related Stories: