×

காதலன் ஷாரோனை கொலை செய்ய 10 முறை முயற்சி: காதலி கிரீஷ்மா வாக்குமூலம்

கேரளா: பாசறையில் காதலன் ஷாரோனை கொலை செய்ய 10 முறை முயன்றதாக காதலி கிரீஷ்மா வாக்குமூலம் அளித்துள்ளார். ஷாரோன் படித்த நெய்யூர் சிஎஸ்ஐ மருத்துவ கல்லூரிக்கு கிரீஷ்மாவை அழைத்துச்சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 2 மாதத்தில் 10 முறை குளிர்பானத்தில் மாத்திரை கலந்து கொடுத்தும் ஷாரோன் தப்பியதாக காதலி கிரீஷ்மா தகவல் தெரிவித்துள்ளார். குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலன் ஷாரோன் கொலை செய்யப்பட்ட வழக்கில் காதலி கிரீஷ்மா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.


Tags : Sharon ,Krieshma , 10 attempts to kill boyfriend Sharon: girlfriend Krieshma confesses
× RELATED ஷாரோன் கொலை வழக்கில் இறுதி விசாரணை...